11-25-2005, 11:34 PM
<b>இணைப்பிற்கு நன்றி பிருந்தன்</b>
கட்டுரையாசியர் தன் வசதிகளுக்கேற்றவாறு எழுத முற்பட்டுள்ளார்.
<b>இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட விஜயனும் அவனது 400 நண்பர்களும் இலங்கைத் தீவையே வந்தடைந்தனர். இதில் விஜயன் முதலில் குவேனியைத் திருமணம் செய்ததும் பின்பு அவரை விட்டுவிட்டு தனக்கும் தனது 400 நண்பர்களுக்கும் தென்னிந்தியாவிலிருந்தே பெண்ணெடுத்ததும் வரலாற்றுச் சான்று. </b>