11-25-2005, 11:12 PM
வணக்கம் சண்முகி.... கதை நிஐத்தை பிரதிபலிக்கின்றது.... மிகவும் உறுக்கமாய் இருக்கின்றது... அம்மா இல்லாத ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை எடுத்துக்காட்டீர்னீர்கள்.. கண்ணீரை வரவழைத்துவிட்டது.. நன்றி.. தொடர்ந்து எழுதுங்கள்..

