11-25-2005, 11:06 PM
கீதா
உங்கள் கேள்வி
தம்பிக்கு ஒட்டும் அம்மாவுக்கு ஒட்டும் அப்பாவுக்கு ஒட்டும் ? அண்ணாவுக்கு தாத்தாவுக்கு ஒட்டாது அது என்னா?
என்று வந்திருக்க வேண்டும்.
பதில் - உதடுகள்.
உங்கள் கேள்வி
தம்பிக்கு ஒட்டும் அம்மாவுக்கு ஒட்டும் அப்பாவுக்கு ஒட்டும் ? அண்ணாவுக்கு தாத்தாவுக்கு ஒட்டாது அது என்னா?
என்று வந்திருக்க வேண்டும்.
பதில் - உதடுகள்.