11-25-2005, 07:55 PM
துயா உங்கள் கவிதை நன்றாக உள்ளது. இதை பார்த்தபோது ஊரில் நடந்த காதல் திருமணஙளும் அதன் பின் கணவன் மார் சிலரின் போக்கும் கேள்விகுறியானதை.
பல்கலைக்கழகம் கிடைத்த பெண்ணை பல்கலைகழகம் போகவிடாத காதலனஐயும் ,
இன்னும் ஒரு இடத்தில் வீட்டார் பார்த்து செய்து வைத்த ஒரு சோடி, குழந்தை பிறந்த பின்னும் மனைவியை பலகலைகழகம் சென்று கல்வியை தொடர அனுமதித்த புரிந்துணர்வுள்ள கணவனையும் கண்டேன்.

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>