Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர் தாயகம் நிராகரிப்பு- ஒற்றையாட்சி- புதிய யுத்த நிறுத்த
#8
Birundan Wrote:[quote=kurukaalapoovan]எமது செயற்திட்டம் திறந்ததாக, வெளிப்படையானதாக, பிரிவினைவாதத்தை நிராகரிக்கிற, இராணுவச் செயற்பாட்டை கைவிடுகிற, <b>இறுதித் தீர்வை நோக்கியதாக, அந்தத் தீர்வை நடைமுறைப்படுத்தக் கூடியதான வகையில் இருக்கும். பேச்சுகள் எளிதில் நடந்துவிடாது. ஆனால் நாம் தேர்ந்தெடுத்துள்ள பாதை பேச்சுக்கள்தான்</b> என்றார் மகிந்த ராஜபக்ச.


எமது செயற்திட்டம் திறந்ததாக- செயற்திட்டம் இருந்தால்தானே திறப்பதற்கு
வெளிப்படையானதாக - அடடா, என்ன வெள்ளை மனசு,
பிரிவினைவாதத்தை நிராகரிக்கிற - ஜெ.வி.பி மற்றும் மொட்டைகளின் கொள்கை
இராணுவச் செயற்பாட்டை கைவிடுகிற - வெகு விரைவில் இலங்கை இராணுவம் அற்றுப்போகும்
இறுதித் தீர்வை நோக்கியதாக - தமிழ் ஈழம்.
அந்தத் தீர்வை நடைமுறைப்படுத்தக் கூடியதான வகையில் இருக்கும் - ஐ.நாவின் அங்கீகாரம்.
பேச்சுகள் எளிதில் நடந்துவிடாது - பேச்சு இல்லை எல்லாம் அடிஉதை தான்.
நாம் தேர்ந்தெடுத்துள்ள பாதை பேச்சுக்கள்தான் - நன்கு பேசுவார்கள், அடிவேண்டினாலும், உதை வேண்டினாலும்
Reply


Messages In This Thread
[No subject] - by Vaanampaadi - 11-25-2005, 10:02 AM
[No subject] - by வினித் - 11-25-2005, 02:12 PM
[No subject] - by வன்னியன் - 11-25-2005, 02:18 PM
Re: தமிழர் தாயகம் நிராகரிப்பு- ஒற்றையாட்சி- புதிய யுத்த நிறுத்த - by adithadi - 11-25-2005, 06:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)