12-03-2003, 12:26 PM
ஏதாவது ஒரு சாட்டு வேண்டும் தானே அம்மையாருக்கு சமாதானத்தை சிதறடிக்க. தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பம் இது. ஆனால் அனுபவிக்கப் போவது இந்த அரசியல் வாதிகள் அல்ல. சாதாரண பொது மக்களே.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

