12-03-2003, 11:53 AM
களத்தின் மீதும் அதன் பொறுப்பாளர்கள் மீதும் களத்தின் தேவைகளுக்கு அப்பால் குற்றம் சாட்டுதலும் கதை பறைதலும் தேவையற்றவை கண்காணிப்பாளர்களும் களப் பொறுப்பாளர்களும் இதுவிடயத்தில் தகுந்த கவனம் செலுத்துவது இக்களம் தனது செழுமை இழக்காது திகழ வழிசெய்யும்....!
இக்களத்தில் சமீபகாலமாக வேண்டும் என்றே சிலர் தம்மைப்பதிவு செய்து மற்றவர்களை சண்டைக்கிழுப்பதும் பின் களத்தை அல்லோலகல்லோலப்படுத்துவதும் நடைபெற்று வருகிறது...இது இக்களத்தின் விருத்தியை தடுக்கும் ஒரு முயற்சியோ எனத்தான் எண்ணத் தோன்றுகிறது...எம் ஆக்கங்களுக்கு கருத்துக்களுக்கு இடம் தந்த இக்களம் எம் சொத்துப் போன்றது..இதன் உண்மையான உறவுகள் எம்மோடு நெருங்கிய உறவுகள் ஆகிவிட்டனர்.... அதை யாரும் மாசுபடுத்த தயவுசெய்து அனுமதிக்க வேண்டாம்.....!
:evil:
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>