Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வீடியோ உரிமை மீறல் தண்டணை ஒரு கோடி ரூபா
#2
அஜீவன் அண்ணா,

நெகிழச் செய்த தகவல்....
உங்களுடையக் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவையே...

<i>"பௌர்ணமி இரவில்"</i> மட்டக்களப்பு <i>கல்லடி "சாந்தி"</i> திரைஅரங்கில் பார்த்த நினைப்பு நிழலாடுகிறது...
அந்த பல்கலைக்கழக வாழ்வும்,
பாடப் பரப்புகளுக்கு வெளியில் கற்ற ஏராளம் விடையங்களும் கூட....

தகவலுக்கும் ,நினைவூட்டல்களுக்கும் நன்றிகள்....
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 11-24-2005, 09:30 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)