12-03-2003, 09:27 AM
இன்றைய உதயனில் ஒரு செய்தி
[size=9]<b> முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை
புலிகள்தான் மேற்கொள்கிறார்கள்
தகவல் கிடைத்துள்ளதாகக் கூறுகிறார் ஜனாதிபதி </b>
கிழக்கில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை விடுத லைப் புலிகளே மேற்கொள்கிறார்கள். இதுதொடர்பான தக வல்கள் கிடைத்துள்ளன. - இப்படி ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறியிருக்கிறார்.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று ஜனாதி பதியைச் சந்தித்துப் பேசிய சமயமே ஜனாதிபதி இந்தத் தகவலை வெளியிட்டு இருக்கின்றார்.
அண்மைக்காலத்தில் திருகோண மலை மற்றும் கிண்ணியாப் பகுதி களில் முஸ்லிம் மக்கள் மீது வன் முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவது குறித்தும் அதனால் ஏற்பட் டுள்ள நிலைமை குறித்தும் ஜனாதி பதி நேற்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து அவர்க ளுடன் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பில் ஷநுஆ.| தலைவி பேரியல் அ~;ரப், செயலாளர் சேகு இஸாதீன், வடக்கு, கிழக்கு முஸ்லிம் எம்.பிக்கள் ஒன்றியத்தின் தலைவர் நு}ர்தீன் மசூர், செயலாளர் ஹிஸ் புல்லா, ஹப்ரத், எம்.டி.ஏ.அஸீஸ் ஆகி யோரும் பாதுகாப்பு அமைச்சின் செய லாளர் சிறில் ஹேரத், உள்துறை அமைச்சின் செயலாளர் ஜுனைட், பதில் பொலீஸ்மா அதிபர் இந்திரா டீ சில்வா ஆகியோரும் கலந்துகொண் டனர். இந்தக் கூட்டத்தில் ஆராயப் பட்ட விடயங்களை அடுத்து கிண்ணியா மற்றும் திருகோணமலை மாவட்;ட பகுதிகளில் வன்செயல்களில் ஈடுபடுப வர்கள் என சந்தேகிக்கப்படும் நபர் களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி பொலீஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவிட் டார்.
இ;ந்தச் சந்திப்பு தொடர்பாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:-
புலிகளின் கந்தல்காடு முகாமி லிருந்து வரும் புலிகளின் உறுப்பி னர்களே முஸ்லிம்கள் மீது தாக்கு தல் நடத்திவிட்டு தப்பிச் செல்கி றார்கள் என்று எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
கிண்ணியாப் பிரதேசத்தில் தற் போதுள்ள நிலைமை ஏனைய பிரதேசங் களுககும் பரவாமல் இருக்க திரு கோணமலையில் அமைக்கப்பட் டுள்ள விசேட பொலீஸ் தகவல் மையத்தைப் போன்று மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.
திருகோணமலை மாவட்ட பொலீஸ் நிலையங்களுக்கு தேவை யான மேலதிக வாகனங்களை ஏனைய பொலீஸ் நிலையங்களில் இருந்து தற்காலிகமாக பெற்றுக் கொடுக்குமாறு பொலீஸ்மா அதிபருக்கு தான் உத்தரவிட்டுள்ளார் என்று ஜனாதிபதி எம்.பிக்களிடம் தெரிவித் தார்.
முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக் காக 500 முஸ்லிம்களை பொலீஸ் சேவையில் இணைத்துக்கொள்ளும் திட்டம் புலிகளினதும், தமிழ்க் கூட்ட மைப்பினதும் எதிர்ப்பால் கைகூட வில்லை. இதுவும் முஸ்லிம்களின் பாதுகாப்பற்ற நிலைமைக்கு ஒரு கார ணமாகும். இது தொடர்பாகவும் ஜனாதி பதி கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் பேரியல் அ~;ரப் கேட்டுக் கொண்டார்.
திருமலையில் இடம்பெறுவது முஸ்லிம்-தமிழ் சமூகங்களுக்கு இடை யிலான பிரச்சினை எனக் கூறப்படு கின்ற போதும் பாதிக்கப்படுபவர்கள் முஸ்லிம்களே ஆவர். எனவே, இதனை முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கை என்றே கூறவேண்டும். இது தொடர் பாக ஜனாதிபதி தமது கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று சந்திப் பில் கலந்துகொண்ட ஹிஸ்புல்லா எம்.பி. தெரிவித்தார்.
- இப்படி ஜனாதிபதி அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டது.
இதேசமயம் -
திருகோணமலை மாவட்டம் உட் பட கிழக்கு மாகாணத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறு திப்படுத்துமாறும், அப்பிரதேச முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாது காப்பை அதிகரிக்குமாறும் பதில் பொலீஸ்மா அதிபர் மற்றும் முப் படைத்தளபதிகளிடம் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரோ கேட் டுக்கொண்டிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் நேற்று சபா நாயகரின் அலுவலகத்தில் பதில் பொலீஸ்மா அதிபர் மற்றும் முப் படைத்தளபதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே சபாநாயகர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப் பினர்களின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகர் முப்படைத்தளபதிகளை யும் பதில் பொலீஸ் அதிபரையும் நாடாளுமன்றத்திற்கு அழைத்து இந்த வேண்டுகோளை விடுத்தார்.
இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான ஏ.எச்.எம் அஸ்வர், எம்.எச்.மொஹமட், நுர்தீன் மசூர் மற்றும் நுஆ தலைவி பேரியல் அ~;ரப், பொ.ஐ,மு நாடாளு மன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி உட்பட 15 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
சபாநாயகரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட முப்படைத் தளபதி களும், பதில் பொலீஸ்மா அதிபரும் தற்போது திருமலையில் மேற்கொள் ளப்பட்டுவரும் பாதுகாப்பு நடவடிக்கை கள் தொடர்பாகவும் இனி மேற்கொள் ளப்படவுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக வும் விளக்கமளித்தனர்.

[b] ?