12-03-2003, 09:23 AM
ஆம் உண்மைதான்
இங்குள்ள முஸ்லிம் நண்பர்களுடன் ( முன்பு யாழ் மண்ணில் வசித்தவர்கள்) கதைக்கும்போது அவர்களிற்கு அவர்களுடைய தலைவர்கள் மீதே வெறுப்புணர்வு ஏற்படுகின்றது. எம்மால் போராட முடியவில்லை. எமக்காக போராடி எமக்கும் ஒரு சரி நிகர் வாழ்வு தரமுயலும்போது ஏன்இவர்கள் குழப்புகின்றார்கள் என்று புரியவில்லை என்கின்றார்கள்.
இதைப்பார்க்கப்போனால் இவர்களிற்கிடையேயே பிரிவு தோன்றி அது பெரியதோர் மாற்றத்தை உண்டு பண்ணும் என தோன்றுகின்றது

[b] ?