11-24-2005, 02:30 PM
தமிழீழத்தாயகப்பாடல்களைத்தான் இனையத்தில் பிரசுரிக்க கூடாதே தவிர, தமிழீழப்பாடல்கள் (புரட்சிப்பாடல்கள் தவிர்ந்த) ஏனைய பாடல்களை பிரசுரிக்கலாம் எண்டு நினைக்கிறேன்,
உதாரணத்துக்கு: தமிழீழத்திரைப்படபாடல்கள் (பூத்தகொடி பூக்களின்றி தவிர்க்கிறது, நடடா ராசா மயிளைக்காளை போன்ற), தமிழீழம் சார்ந்த பாடல்களை பிரசுரிக்கலாம் எண்டு நினைக்கிறேன்,,, :? தெரிந்தவர்கள் அறியத்தரவும்,,, :?:

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>