11-24-2005, 02:24 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->து}ய் தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள். ஆனால் தொடக்கம் இப்படி கசப்பில போயிட்டுது சரி சரி.... கதையின் நாயகன். என்ன உங்கள முற்காலத்திற்கு கொண்டு போக நிக்கிறார் போல. இது ஆபத்து மணியாக்கிடக்கு.. பெற்றோர்களை தவிர்க்க வேண்டிய நிலை என்ன ஆஆஆஆஆ.... படிப்பு வேலை எல்லாம் இன்றைய காலத்திற்கு ஒரு பெண்ணிற்கு அவசியம். (கணவன் காதலன் அப்புறம் தான்) கண்டபடி தலையாட்டாமல் படிச்சு சமத்தா நல்லா வழணும் ஓகேயா..?? இதைப்பாத்தால் காதல் மாதிரியில்லை உங்கட சிறகுகளை ஆதரவுகளை வெட்டி அநாதையாக்கிறமாதிரிக்கிடக்கு..
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பாப்பா நீங்கள் உங்கள் காதலனின் எண்ணங்களைப் புறக்கணிக்காம அவற்றிற்கும் மதிப்பளித்து உங்களின் எண்ணங்களையும் பாதுகாத்து வாழுங்கோ...! காதலனை அவனுடைய சிந்தனைகளைப் புறக்கணிக்கிறது நல்லதல்ல..! அதுபோல் காதலனும் காதலியின் சிந்தனைகளை கொள்கைகளை புறக்கணிக்கிறது மதிக்காமவிடுறது ஒத்திழைக்காதது நல்லதில்ல..!
இங்கு வீடா வேலையா படிப்பா எது முதன்மை என்பது உறுதியான தெளிவான மனதுக்கு கிடைக்கும் திருப்தியான அன்பின் அடிப்படையில் இருக்கும்...!
தமிழினி...வெறும் வீடும் படிப்பும் பட்டமும் வேலையும் வாழ்வல்ல...! வாழ்வில் நிறையப்படிநிலைகள் இருக்கு....! அவற்றையும் எதிர்கொள்ள வழிசொல்லுங்கோ..! வெறுமனவே ஆண்கள் எதிர்ப்புணர்வை மட்டும் எதிலும் முதன்மைப்படுத்தாதேங்கோ..! ஆணுக்குள்ளும் ஒரு மனம் இருக்கு என்பதை அறிய கற்க வழிசொல்லிக் கொடுங்கோ பெண்களுக்கு...! அப்படி நீங்களும் கனக்க கற்றுக்கொள்ள வேண்டி இருக்கு..! எல்லா ஆண்களையும் ஒரே மாதிரி எடைபோடாதேங்கோ...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->பாப்பா நீங்கள் உங்கள் காதலனின் எண்ணங்களைப் புறக்கணிக்காம அவற்றிற்கும் மதிப்பளித்து உங்களின் எண்ணங்களையும் பாதுகாத்து வாழுங்கோ...! காதலனை அவனுடைய சிந்தனைகளைப் புறக்கணிக்கிறது நல்லதல்ல..! அதுபோல் காதலனும் காதலியின் சிந்தனைகளை கொள்கைகளை புறக்கணிக்கிறது மதிக்காமவிடுறது ஒத்திழைக்காதது நல்லதில்ல..!
இங்கு வீடா வேலையா படிப்பா எது முதன்மை என்பது உறுதியான தெளிவான மனதுக்கு கிடைக்கும் திருப்தியான அன்பின் அடிப்படையில் இருக்கும்...!
தமிழினி...வெறும் வீடும் படிப்பும் பட்டமும் வேலையும் வாழ்வல்ல...! வாழ்வில் நிறையப்படிநிலைகள் இருக்கு....! அவற்றையும் எதிர்கொள்ள வழிசொல்லுங்கோ..! வெறுமனவே ஆண்கள் எதிர்ப்புணர்வை மட்டும் எதிலும் முதன்மைப்படுத்தாதேங்கோ..! ஆணுக்குள்ளும் ஒரு மனம் இருக்கு என்பதை அறிய கற்க வழிசொல்லிக் கொடுங்கோ பெண்களுக்கு...! அப்படி நீங்களும் கனக்க கற்றுக்கொள்ள வேண்டி இருக்கு..! எல்லா ஆண்களையும் ஒரே மாதிரி எடைபோடாதேங்கோ...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>