12-03-2003, 08:20 AM
இதே போலத்தான் முன்னர் சிங்களவர்களும் தமிழர்களைப்பார்த்து சொன்னார்கள்..
இந்த ஏளனத்தால்தான் இன்று பல்லாயிரம் உயிர்களும் விடுதலையும் தள்ளிப்போயின..
இரு இனங்களுக்கிடையேயான உறவுகளும் தலைமுறைகள் பல தாண்டி இன்னும் பிரிந்து நிற்கப்போகின்றன..
இதே போல தமிழர் முஸ்லிம்கள் உறவுகள் பிரிக்கப்படவும் பிரியவேண்டும் எனவும் சில சிங்கள முஸ்லிம் அரசியல் சக்திகள் ஆரம்பிக்கின்றன..
சரித்திரம் மீண்டும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கப்படுவதால் யாருக்கு லாபம்?