12-03-2003, 06:11 AM
vasisutha Wrote:kuruvikal Wrote:விடுதலைப் புலிகளின் கடற்பிரிவான கரும்புலிகள் கடத்திச் சென்றனர் என்பது தெரியவந்தது.
------------------------------------------
தீர்மானிக்க வேண்டியது நீங்கள்...!
:roll: :?: :?: :?:
பிரபாகரன் மாவீரர் செய்தி யாழ்ப்பாணத்தில் பேசியதாக குறிப்பட்டு இந்திய ஊடகங்கள் எழுதிய செய்திகள் படிக்கவில்லையா?
சிம்ரனுக்கு எப்ப கலியாணம் என்பது போன்ற செய்திகள்தான்
தீர விசாரித்து போடுகிறார்கள்.

