11-24-2005, 07:41 AM
தகவல்களுக்கு நன்றிகள்.....
அறிவார்த்தமான பகிர்வுகள் மேலும் வரட்டும்....
இவ்வாரே தமிழரின் வேதம்(மறை)ஆன தேவாரத் திருமுறைகளில் பல இடங்களில் காணக் கிடைக்கிறது....
எடுத்துக்காட்டாக திருநாவுக்கரசரின் "எதிரா உலகம் அமைப்பாய் போற்றி..." என்ற வரிகள் "எதிர் / மறை" பற்றிப் பேசுகிறார் என, இங்கு சிங்கையில் ஓதுவார் மூர்த்தி ஒருவர் குறிப்பிட்டது நினைவிற்கு வருகிறது...

"
"
"