11-24-2005, 07:23 AM
நன்றி ரசிகை கரிகாலன் திரு..... மாழை என்ற புதுச்சொல் இப்போது தான் தெரியவந்துள்ளது... எமது வேதங்களில் எப்பவோ சொல்லப்பட்ட விடயங்களைத் தான் இப்போ மில்லியன் கணக்கில் செலவழித்து கண்டுபிடிப்பு என்று பெயர் சூட்டினம்...

