Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
களத்தின் போக்கு
#1
வணக்கம்
களத்தின் போக்கு சில நாட்களாக தனிப்பட்ட hPதியான தாக்குதல்களை மேன்மைப்படுத்துவததாகவும் வானொலி தொலைக்காட்சிகளிற்கு எதிரான பிரச்சாரமாகவும் பொய்ச்செய்திகளை பிரசுரிப்பதாகவும் ஏனைய செய்தித்தளங்களில வெளியாகும் செய்திகளை அவர்களின் மீள்பிரசுர அனுமதியோ அந்த தளத்தின் முகவரியோ இடாமலும் இங்கு பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் சில தலைப்புக்களை மோகன் அண்ணா அடைத்துக்கொள்வது நன்மையானதொன்று.

பல தளங்களில் நான் சென்று வந்துள்ளேன். அங்கு எமது ஈழத்து எழுத்துக்களிற்கு இடமில்லை. அவ்வாறு நாம் மீண்டும் மீண்டும் எழுத முயன்றால் எமது நிலை அங்கு தடை. அதனுடன் ஓப்பிடும்போது சுதந்திரமாக இன்னொருவரின் மூக்கு நுனிவரை இல்லை அதையும் தாண்டி நாம் சென்று எழுதக்கூடிய ஒரு சுதந்திர தளமாக இது இருப்பதையிட்டு நாம் சந்தோசம் கொள்ளவேண்டும். கருத்துக்களை வையுங்கள் ஒருமையில் இல்லாமல் பன்மையில் வையுங்கள்.
கருத்துக்களை கருத்துக்களாக வையுங்கள் மதவுச்சண்டையாகவேண்டாம்.

பல பல ஆக்கங்களை பல பல கருத்துக்களை நாம் வைப்பதன் மூலம் பல வழிகளில் நாம் எமது உள்ளத்;தின் வடுக்களை எமது எண்ணச்சிதறல்களை வெளிக்காட்டலாம். இனி வரும்காலங்களிலாவது நல்ல கருத்துக்களை வைத்து இந்த தனியொருவனின் முயற்சிக்கு குந்தகம் விளைவிக்காமல் நல்லன செய்வோம்

நட்புடன்
உங்களில் ஓருவனாய்
ந.பரணீதரன்
[b] ?
Reply


Messages In This Thread
களத்தின் போக்கு - by Paranee - 12-03-2003, 05:43 AM
[No subject] - by tamilmaravan - 12-03-2003, 11:43 AM
[No subject] - by kuruvikal - 12-03-2003, 11:53 AM
[No subject] - by Paranee - 12-03-2003, 01:34 PM
[No subject] - by ganesh - 12-03-2003, 09:54 PM
[No subject] - by pepsi - 12-03-2003, 10:14 PM
[No subject] - by vasisutha - 12-05-2003, 12:58 AM
[No subject] - by shanmuhi - 12-05-2003, 07:01 AM
[No subject] - by shanthy - 12-05-2003, 08:02 AM
[No subject] - by sethu - 12-05-2003, 10:18 AM
[No subject] - by vasisutha - 12-05-2003, 09:27 PM
[No subject] - by Eezhaven - 01-31-2004, 01:46 AM
[No subject] - by Mathan - 01-31-2004, 01:53 AM
[No subject] - by Eezhaven - 01-31-2004, 01:57 AM
[No subject] - by Mathan - 01-31-2004, 06:42 AM
[No subject] - by setoran - 10-28-2005, 09:39 AM
[No subject] - by setoran - 10-28-2005, 09:42 AM
[No subject] - by shanmuhi - 10-28-2005, 09:49 AM
[No subject] - by Niththila - 10-28-2005, 09:59 AM
[No subject] - by Danklas - 10-28-2005, 10:03 AM
[No subject] - by Niththila - 10-28-2005, 10:33 AM
[No subject] - by Mathan - 10-28-2005, 10:36 AM
[No subject] - by Niththila - 10-28-2005, 10:43 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)