11-24-2005, 02:55 AM
பார்த்தீங்களே அரவிந்தன் எங்கடை தமிழ் இணையத்தளங்களுக்குத் தெரிந்தது கூட உந்த வெள்ளையளின்ர இணையத்தளத்திற்கு தெரிவதில்லை. செய்திகளென்றால் எப்படிப் பரபரப்பாக எழுதுவதென்று தெரியாமல் ஏன் இணையத் தளங்களை நடாத்துகின்றார்களோ??

