11-24-2005, 01:33 AM
மெல்பேர்னில், அவுஸ்திரேலிய மத்திய அரசு காவல்துறை, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் TCC அலுவலகங்களின் மீது நேற்று தேடுதல் மேற்கொண்டுள்ளதாக சிட்னி மோர்ணிங் கெறால்ட் பத்திரிகை தெரிவிக்கின்றது.
இந்த நடவடிக்கையில் எவரும் கைது செய்யப்படவில்லை.
இந்த நடவடிக்கை புதிதாக தெரிவான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் விசேட வேண்டுகோளின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
http://sooriyan.com/index.php?option=conte...id=2542&Itemid=