11-24-2005, 12:58 AM
அருமையான கட்டுரைகளை இணைத்த இரசிகை, கரிகாலன், திரு யாபேருக்கும் எனது நன்றி.
விஞ்ஞானம் மட்டுமல்ல, சில மதங்களையும், மதப்பிரிவுகளையும் உருவாக்கியவர்கள்கூட அதற்கு முன்னர் இந்தியாவிலே சில வருடங்களைக் கழித்ததாகவும் கேள்விப்பட்டேன். அவை எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாது. எது எப்படி இருப்பினும் எமது வேதங்களில் எத்தனையே விடயங்கள் அடங்கியிருக்கின்றன என்பது மட்டும் உண்மை.