11-24-2005, 12:48 AM
புலிகள் மீதான எதிர்ப்பு நடவடிக்கைகளை அனேகமாய் எல்லா நாடுகளிலும் அதிகரிப்பார்கள் போல் உள்ளது.... ! அனேகமாய் இலங்கைக்கு நெருக்கமாக எப்போதும் ஆதரவானவர்கள் எண்று காட்டிக்கொள்ள அல்லது நம்பவைக்க இந்த நடவடிக்கைகள் அவசியம்தான்...
அதுவும் இல்லாமல் இலங்கை மத்தியஸ்ததுக்கு புலிகள் இந்தியாவை வரும்படி அழைக்கவும் சந்தர்ப்பம் அதிகம் இருக்கு... கட்டாயமாய் இந்தியா இந்தமுறை சந்தர்பத்தைப் பயன்படுத்தக் கூடும் அதற்கான சமிக்கை போன்றதொன்ருதான் கிளிநொச்சி வைத்தியசாலைக்கான இந்திய உதவி... என்பது என் கருத்து..

::