11-23-2005, 11:22 PM
:?: <span style='color:red'><b>கரு உண்டானவுடன், சில வாரங்களுக்கு அது ஆணா பெண்ணா என்று கருவே தீர்மானிக்காமல் இருக்கும் என்று ஒரு பதிலில் கூறினீர்கள். வெளியில் வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், X க்ரோமோசோமும் Y க்ரோமோசோமும் இணைந்தால் ஆணும், இரண்டு X க்ரோமோசோம் இணைந்தால் பெண்ணும் உண்டாகும். ஆக, செக்ஸ் அந்த விநாடியே தீர்மானிக்கப் பட்டுவிடுகிறது. இது அறிவியல் உண்மை. ஆகவே, ஆண்களுக்கு நிப்பிள் இருப்பதற்கு வேறு காரணம் இருக்கலாம் என்பது என் எண்ணம்! சரியா? </b>
<img src='http://www.vikatan.com/av/2005/nov/27112005/p120a.jpg' border='0' alt='user posted image'>
உலகில் உயிர் என்பது தோன்றி, பிறகு நூறு கோடி ஆண்டுகளுக்கு ஆண் என்பதே கிடையாது! ஒரு (பெண்) செல் இரண்டாகப் பிரியும். அது நாலாகும். நாற்பதாகும். ஆணே இல்லாமல் குழந்தை பெறுவது மாதிரிதான்!
அப்படியே தொடர்ந்திருந்தால், க்ளோன்கள்தான் (CLONES) தோன்றியிருக்கும். உலகம் முழுவதும் ஒரே மாதிரி தோற்றமளிக்கும் பெண்கள். அத்தனை பேரும் ஐஸ்வர்யா ராய்கள்! அதே சமயம், உலகில் ஆணே கிடையாது. எப்படி இருக்கும்?!
பல கோடி வருடங்களுக்கு முன், திடீரென செல்லுக்குள் நிகழ்ந்த ஒரு ம்யூடேஷன் (கிறுக்குத்தனமான மாறுதல்!) காரணமாகத் தோன்றியதுதான் சீ க்ரோமோசோம். அதாவது, ஆணுக்கான க்ரோமோசோம்!
செக்ஸ் என்பது ஆரம்பித்தது அப்போதுதான்! கோடிக்கணக்கில் விதவிதமான அழகிகள் தோன்றக் காரணம் அந்த Y தான்! ஏழு வாரங்கள் வரை கரு ஆணுமில்லை, பெண்ணுமில்லை. ஆனால், நீங்கள் குறிப்பிடுவது போல உள்ளே மாற்றங்கள் நிகழ்கின்றனதான். Y க்ரோமோசோம் ஆணைப்படி ஆணுக்கான டெஸ்டோஸ்டரோன் உற்பத்தி அதிகரிக்கிறது. இன்னொரு ஹார்மோன், பெண்ணுக்கான அறிகுறிகளை நிறுத்துகிறது (Suppresses). முலைக்காம்பு (Nipple) வளராமல் அப்படியே நின்றுவிட, க்ளைடோரிஸ் வளர்ந்து ஆண் உறுப்பாகிறது(Penis) .
உள்ளே நிகழும் இந்த வளர்ச்சிகள் வெளியே தெரிய, ஏழு வாரங்கள் ஆகிவிடும். அந்த Y க்ரோமோசோம் எப்படி முதன்முதலில் உருவானது? அதுதான் விஞ்ஞானிகளுக்குப் புரியாத அற்புதமான ஆச்சர்யம்!
:?: <b>உலகில் முதலில் தோன்றியது ஆணா? பெண்ணா? </b>
பெண்ணுக்குத்தான் வயிற்றிலிருந்து குழந்தை பிறக்கும் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டால், முதன்முதலில் தோன்றிய செல்கூட பெண்தான்! ஒரு செல் இரண்டாகப் பிரிந்தது ஒரு விதத்தில் பிரசவம்தான். Clones!
குரங்கு இனத்திலிருந்து பிரிந்து முதலில் உருவான மனிதனும் பெண்தான் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துச் சொல்லியாகிவிட்டது. </span>
- மதன் பதில்
இதைப் பார்த்ததும் <b>மாத்ரூபூமி</b>தான் என் நினைவலைக்கு வந்தது..............?