11-23-2005, 09:30 PM
<span style='font-size:23pt;line-height:100%'> <b>அல்டா- உல்டா</b> 3 </span>
<span style='font-size:20pt;line-height:100%'>தருமி, நக்கீரரிடம் சிவபெருமான் நடத்திய திருவிளையாடலை திரைப்படத்தில் பார்த்து ரசித்திருப்போம். அந்தத் திருவிளையாடல் நம் யாழ்கள உறுப்பினர்களுடன் நிகழ்ந்தால் எப்படி இருக்கும் என்ற ஜாலி கற்பனை உல்டா இதோ......
யாழ்கள மன்னர் ஹரி தன்னுடைய கோட்டையை கொழும்பு வெள்ளைவத்தைக்கு மாற்றி ஆட்சி புரிந்து வருகின்றார். திடீரென்று அவருக்கு ஒரு சந்தேகம் ஏற்படுகின்றது. உடனே சபையைக் கூட்டுகிறார். தன்னுடைய சந்தேகத்தை தெரிவிக்கிறார்...!
ஹரி மன்னர்: ! நேற்று மாலை என் மனைவி சரிதாவோடு வெள்ளைவத்தை கூவம் பீச்சுக்கு உலாவச் சென்றிருந்தேன். அங்கு அழகான சில எருமை மாடுகள் சா பெண்கள் ஜீன்ஸ் அணிந்து சுற்றிக் கொண்டிருந்தார்கள்... அவர்களை ஓரக்கண்ணால் 'சைட்' அடித்துக் கொண்டிருந்தபோது மனைவியிடம் மாட்டிக் கொண்டேன்... இப்பிரச்னையால் எங்கள் இரண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. என்னுடைய சந்தேகம் என்னவென்றால் கல்யாணமான எல்லா ஆண்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்குமா, இல்லையா என்பதுதான். என்னுடைய சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவருக்கு இராவணனின் கத்தி ஒண்டு பரிசாக அளிக்கப்படும் என்று எல்லா இனையத்தளங்களிலும் அறிவியுங்கள்...!
மன்னனின் ஆணைப்படி அனைத்து இனையத்தளங்களிலும் அறிவிப்பு வருகிறது.இராவணனின் கத்தியை பெற கடும் போட்டி. மப்** புலவன் சின்னப்புவுக்கு 10 :evil: கத்தியை பெற ஆசை வரவே, தவறனைக்குபோகுறார்,. அங்கு உட்கார்ந்து 3 போத்தல்களை காலிபண்ணி பாட்டு எழுத முயள்கிறார் . ஆனால் முடியவில்லை. ஐயோ சந்தேகத்திற்கு பாட்டெழுத முடியவில்லையே என்று புலம்புகிறார்...! </span>
அந்த சமயத்தில் முகத்தார் அங்கு தோன்றுகிறார்...!
[size=13]முகம்:
சி*5:
முகம்:
சி*5:
முகம்:
சி*5:
முகம்:
சி*5:
முகம்:
சி*5:
முகம்:
சி*5:
முகம்:
சி*5:
முகம்:
சி*5:
முகம்:
சி*5:
முகம்:
சி*5:
முகம்:
சி*5:
முகம்:
சி*5:
முகம்:
சி*5:
முகம்:
சி*5:
முகம்:
சி*5:
முகம்:
சி*5:
முகம்:
சி*5:
முகம்:
சி*5:
முகம்:
சி*5:
முகம்:
சி*5:
முகம்:
சி*5:
முகம்:
சி*5:
முகம்:
சி*5:
முகம்:
சி*5:
[size=13]முகத்தார் சின்னப்புவுக்கு பாட்டெழுதிக் கொடுக்க, அதை எடுத்துக்கொண்டு சின்னப்பு ஹரி மன்னரிடம் சென்று கொடுக்கிறான். பாட்டை படித்த ஹரி மன்னன் மகிழ்ச்சியுற்று சின்னப்புவுக்கு இராவணனின் கத்தியை பறீச்சு கொடுக்க சொல்கிறார். அந்த நேரத்தில் குருவி குறுக்கிடுகிறார்.
[size=13]குருவி:
சின்னப்புவுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. ஆசிரியரை கண்ட தூயாவை மாதிரி புலம்புகிறார். புறோக்கர் முகத்தார் மீண்டும் தவறனைக்கு வர சின்னப்பு புலம்ப விஷயத்தைக் கேட்டறிகிறார்.
கோபம் கொண்டு கோட்டையை நோக்கிச் செல்கிறார்.
முகம்:
குருவி:
முகம்:
குருவி:
முகம்: ''மனைவி முகத்தைப் பார்த்து பார்த்து
காய்ந்து போன கண்கள் இரண்டும்
'ஜீன்ஸ்' பெண்ணை 'சைட்' அடித்தல்
ஆண்களுக்கு இயல்புதான்'' [/b]
இதுதான் என் பாட்டு. இதில் என்ன குற்றம் கண்டீர்.
குருவி:
முகம்:
குருவி:
முகம்:
குருவி:
முகம்:
இதைக் கேட்டவுடன் முகத்தார் தன்னிடம் இருந்த குறிப்பு புத்தகங்களை அதற்குள் இருந்த பிகர்களின் போட்டோவையும் திறந்து காட்டுகிறார்.
குருவி:
முகம்:
முகத்தார் குருவியை துரத்த குருவி மலரண்ணியின் வீட்டினில் இருக்கும் மரம் ஒன்றின் அடியில் ஒளிந்து கொள்கிறார். மலரண்ணியின் வீட்டை தெரிந்துகொண்ட முகத்தார் தன்னை சுதாரித்துக்கொண்டு அந்த வீட்டுக்குள் நுழைய பயப்படுகிறார்,.
முகம்:
முகத்தார் இவ்வாறு கூறியவுடன் குருவி மரத்திற்குள் இருந்து வெளி வருகிறார். ஹரி, சி*5,குருவி எல்லோரும் லண்டன் ரவர் பிறிட்ஜின் மேல் நிற்கிறார்கள் .
''அய்ய! கஸ்மாலம் வூட்லே சொல்லிக்கினு வந்துட்டுயா?''என்று சொல்லிக்கொண்டு வானம்பாடி காரில வர எல்லோரும் கலைந்து ஓடுகிறார்கள்..
[b]
[u][size=17]சுட்டதை உல்டா பண்ணி தயாரிச்சவர்
மீண்டும் கள உறவுகளின் அனுசரனையுடன் தொடரும்,,
:wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>