12-03-2003, 12:05 AM
நல்ல செய்தி.....
நாம் எல்லோரும் தமிழ் முதல் பின்தான் சமயம்.... ஏணோ இன்றுவரை மதத்தால், குணத்தால்.. மட்டுமே இருஇனத்தவருக்கும் பிரச்சனை.... அது இயற்கையாக இருக்கலாம்....
ஆனால் இது நவீன உலகம் ... எம்மதமும் சம்மதம் என்றுசொல்லிக்கொண்டு போகவேண்டும் மதத்தை பற்றியே எண்ணினால் நம் வாழ்நாழில் கனக்க அறியாமல் அப்படியே போகவேண்டியதுதான்
உதாரணம் ஜரோப்பாவில் சாமி சாமி என்று சாமி கும்பிடுவோர் எத்தனைபேர் அல்லது அவர்கள் அவர்களது கோயிலுக்கே போய் கடவுளை கும்பிட்டு எத்தனை வருடங்கள் இருக்கும் ..... ஆனால் உலகில் அவர்கள்தான் வளர்சிஅடைந்தவர்கள் அவர்களது கடவுளா அவர்களை முன்னேற்றியது ....!!!!!!!!????? நம்மை நாமே முடநம்பிக்கைகளால் ஏமாற்றுகிறோம்...கடவுள் இருக்கிறார்தான் அவரைவிடிற்று நாம் இவ்புதிய உலகோடு போட்டி இட்டு முன்னேறவேண்டுமே ஒழிய சமயம் சாதி என்றால் ஒரோ எல்லையில் நிற்கவேண்டியதுதான் எப்படி முன்வருவது ....
இதைபாருங்கள் முக்கியமான ஒரு உண்மை.....

Quote:கலாசார
பகுதியில் குறைந்த பட்ச விட்டுக் கொடுப்பையும் இஸ்லாம் ஏற்றுக்கொள்வதில்லை.
பிற கலாசாரத் தாக்கங்கள், நவீன முதலாளித்துவப் பொருளாதார நிறுவனங்கள், மதச்
சார்பற்ற பாடத்திட்டங்களின் அடிப்படையிலான கல்வி நிறுவனங்கள், வேகமாக மாறிவரும்
பண்பாட்டுச் சூழல் என்பவற்றுக்கு மத்தியில் குறைந்த தொகையில் வாழும் முஸ்லிம்கள்
இஸ்லாமிய தனித்துவத்தைப் பேணி வாழ்தல் என்பது மிகவும் நெருக்கடி மிக்க ஒரு
பிரச்சினையாகும். ஆசிய சிறுபான்மைகளை விட ஐரோப்பிய சிறுபான்மைகள்
இப்பிரச்சினைக்குப் பெரிதும் முகங்கொடுக்கின்றனர். காரணம் ஆசியாவில் மத
அடிப்படையிலான பெரும்பான்மைகளுக்கு மத்தியிலேயே முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஆனால்
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் முற்றிலும் திறந்த, பின் நவீனத்துவ சமூக அமைப்பில்
முஸ்லிம்கள்