11-23-2005, 01:22 PM
தெரிவு செய்யப்படும் இலக்கங்கள் 911, 112, 999 போன்றவை இலகுவில் ஞபாகம் இருக்கக்கூடியதானது, அவசரத்தில் ஆபத்தில், உங்கள் சிந்தனைத்திறன் குறுகிய சூழ்நிலையிலும் அழுத்தக் கூடியது ஆனால் இலகுவில் தவறுதலாக அமிழ்த்துப்படக்கூடியதும் அற்றது போன்ற காரணிகள் கவனித்தில் எடுக்கப்படுகிறது.
Tone dialing இருந்த ஆரம்பக்காலத்தில் நம்பிக்கையான முறையில் தொழில்படக்கூடி (DTMF) அலைவரிசைக்காக சில பிரத்தியேக இலக்கங்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டிருக்கலாம்?
தற்போதுள்ள கணனி keyboard இல் ஒரு வகையில் எழுத்துக்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இது தட்டச்சு இயத்திரதின் எழுத்து வரிசைப்படுத்தலைத் தழுவியது. பழய mechanical தட்டச்சு இயத்திரத்தில் ஏன் அவ்வாறான வரிசைப்படுத்தலை தொரிவு செய்தார்கள் என்று பார்த்தால் அதற்கு காரணம் அருகருகே பாவிக்கப்படுகிற றோமன் எழுத்துக்களை இயந்திரத்தில் அருகருகே வைத்து அமுல்படுத்தினால் அவை கிட்டத்தட்ட ஓரே நேரம் நகர அதிக இடம் தேவை இல்லையேல் சிக்குப்பட்டு விடும் என்பதால்.
இந்தப்பிரச்சனை இலத்திரனியல் அமுலாக்கலில் தற்காலத்தில் இல்லை. ஆனால் வழமை தொடர்கிறது.