12-02-2003, 10:44 PM
தவறாக "புதிய செய்தி" என்னும் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட கருத்துக்கள், கீழே உரிய இடத்தில் இடப்படுகின்றன:
ashoka Wrote:ஏல்லா தமிழ் டீவிக்களும் வானேலிகளும் இந்திய சினமாவையும்,பாட்டுகளையும் நம்பித்தான் தொடங்கியது.இதன் முக்கியமானவர் குகநாதன்தான்.மற்றவர்கள் எல்லாம் அவரை அழித்து விட்டு இல்லாவிட்டால் அவரை அழிக்க நிணைத்து வந்தவர்கள்.இதை மறுக்க இயலாது.டிஆர்டி ஒரு காலத்தில் ஐரோப்பா முழுவதும் எவ்வளவோ நிகழ்ச்சிகளை தயாரித்தது. அதை அழிக்காமல் இன்னொன்றை தொடங்காமல் அழித்தே தொடங்கினர்கள்.அவர்களுக்குள் உள் பிரச்சணையிருந்து . அதுஎமக்கு தேவையில்லாத விசயம்.இன்றைக்கு தேவையில்லாத பேச்சு. நாங்கள் பார்க்க உருப்படியா ஒரு படம் கூட இல்லை. அதுமட்டுமில்ல உருப்படியானவங்கள் கூட டீவிக்கள்ள வேலை செய்யல்ல.சிறிலங்காவில நம்மட கலைஞர்கள் இருக்கிறர்கள்.புலத்தில நம்மட கலைஞர்கள் இருக்கிறார்கள்.இதற்கு காரணத்தை யோசித்தால், அடுத்தவனை திட்டறது நின்று ஏதாவது செய்ய முடியும்.டீடீஎன்னில வில்லுபாட்டு ராசனுடய நிகழ்சிகள் பார்த்திருக்கிறன்.ஒரு சில மரத்துககீழ பேசிற அரட்டை போன்றதுதான் எல்லாம்.எல்லா டீவியிலயும்.புதுசா வந்த விக்டோன் டெலிபோன் காட் விக்க பொம்புளைகள பேச வைக்கினம்.நல்ல முன்மாதிரி.
shanmuhi Wrote:வில்லுப்பாட்டு என்றால் அப்படித்தான் இருக்கும்
டீடீஎன் யில் இடம்பெறும் வில்லுபாட்டு ராசனுடைய நிகழ்ச்சிகள் நன்றாக நடைமுறை வாழ்க்கையைத்தான் எடுத்துக்கூறுகிறார்.
;.
sOliyAn Wrote:அசோகா.. ம்.. முதுகு ஊத்தையை மறைக்க வெளியில கரி தேடாதேங்கோ.. தற்போது பிரான்சில் இயங்கும் ரீரீஎன் கட்டிடம் யாருக்கு சொந்தமானது தெரியுமோ? அது முதல்ல சொல்லுங்கோ.. அவர் ஏன் ரீரீஎன் பக்கம் சாய்ந்தார்.. அவருக்கும் ரீஆர்ரீக்கும் என்ன சம்பந்தம்.. ரீவி நடாத்தும் உரிமை யாரிடம் இருந்தது... பலது தெரிந்துகொள்ள ஆசை.. சொல்லிப் பாருங்க.. கேட்கத் தயார்.
ashoka Wrote:sOliyAn Wrote:அசோகா.. ம்.. முதுகு ஊத்தையை மறைக்க வெளியில கரி தேடாதேங்கோ.. தற்போது பிரான்சில் இயங்கும் ரீரீஎன் கட்டிடம் யாருக்கு சொந்தமானது தெரியுமோ? அது முதல்ல சொல்லுங்கோ.. அவர் ஏன் ரீரீஎன் பக்கம் சாய்ந்தார்.. அவருக்கும் ரீஆர்ரீக்கும் என்ன சம்பந்தம்.. ரீவி நடாத்தும் உரிமை யாரிடம் இருந்தது... பலது தெரிந்துகொள்ள ஆசை.. சொல்லிப் பாருங்க.. கேட்கத் தயார்.
ம்..................அந்த மண் ஆருக்கு சொந்தம்?
அந்த நிலம் ஆருக்கு சொந்தும்?
முதுகு ஆருக்கு சொந்தம்?
கரி ஆருக்கு சொந்தம்?
பிரான்சு ஆருக்கு சொந்தம்?
சொல்லிப் பாருங்கள்?
எத்தனை எத்தனை?

