11-23-2005, 06:14 AM
அமெரிக்கக் கண்டணங்கள் "பழைய பல்லவி" தான்....
நவ "சனநாயக" கடைந்தெடுப்புக்களின் ஒட்டுமொத்த வடிவமாக
அதன் "இராசதந்திரம்" நீள்கிறது...
"பூமராங்"(வளைஎறி கருவி) ஆக அது அதன் அடிவருடிகளைத் தாக்கியதை
இந்தக் தேர்தல் சிங்களத்திற்கு உணர்த்திவிட்டது:
பிரதிபலிப்புக்கள் ஆரம்பமாகி விட்டதையும் தொடரப்போவதையும் காண முடிகிறது....
தொண்டமானும் கக்கீமும் அவசர அழைப்பின் பேரில், அண்டை நாட்டிற்குப் பறந்திரிக்கினமாமே..?
மகிந்த "புன்னகைப்பார்" போல....
அப்ப அமெரிக்காவின் அடுத்த நகர்வு......??????

"
"
"