11-22-2005, 08:29 PM
தமிழீழத்தின் தேசிய மரம் என அறிவிக்கப்பட்டிருக்கும் வாகை மரம் ஆனது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படுவது.
போர்க்களம் சென்று பகைவரை வெற்றி கொண்டு ஊர் திரும்பும் படையினர் தாம் வென்று வருவதன் அறிகுறியாக வரும் வழியில் உள்ள வாகை மரத்தின் மலர்களைக் கொய்து சூடிவருவர்.
இதுவே வெற்றி பெறுதல் என்பதற்கு பிற்காலத்தில்
வாகை சூடுதல், வெற்றிவாகை எனும் பதங்கள் வழங்கலாயின.