Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Canada's Foreign Ministry indulgence in LTTE bashing
#2
எல்லாம் வயித்தெரிச்சல் தான் குருக்ஸ்,

ரணில் வந்தால் உலகவங்கி சொல்லுறதின் படி இலங்கை அரசாங்கம் நடந்திருக்கும்,புலிகளும் அதைக் கேக்க வேண்டியதா இருக்கும்.இதைத் தான் பாலகுமார் அண்ணை நான் குடுத்த இணைப்பில மறைமுகமாச் சொல்லி இருகிறார்' திறந்த பொருளாதாரக் கொள்கைகள்' எண்டு.யுன்பியின் வன் சிறிலங்கா எண்ட அறிக்கையத் தயாரிச்சது அமெரிக்காவும்,உலக வங்கியும்
இப்ப புலிகள் மகிந்தரையும் ஜேவிபீயையும் கொண்டு வந்ததால் எலாத்துக்கும் ஆப்பு.இப்ப ஆப்பிளந்த குரங்கா அறிக்கை விட்டு தேற்றிக் கொள்ளுகினம்.
புலிகள் என்றுமே இவர்கள் எதிர்பார்க்கும் திறந்த சந்தையய் ஏற்படுத்திக் கொடுக்கப் போவதில்லை.தேசியம் நிலை நிறுத்தப் பட தேசிய பொருளாதாரமே அவசியம்.
ஜூட் போன்றோர் எவ்வளவு தான் இதன் நிமித்தம் இங்க எழுதினாலும் நாங்கள் தேசிய விடுதலைப் போராட்டம் நடத்திறது எங்கட மக்களுக்காக ,அமெரிக்காவுக்காகவோ அல்லது அதன் அடிவருடியான கனேடிய அரசுக்காகவோ அல்ல.
Reply


Messages In This Thread
[No subject] - by narathar - 11-22-2005, 02:19 PM
[No subject] - by Thala - 11-23-2005, 12:28 AM
[No subject] - by kurukaalapoovan - 11-23-2005, 08:18 AM
[No subject] - by kurukaalapoovan - 11-23-2005, 11:38 PM
[No subject] - by Aravinthan - 11-24-2005, 12:45 AM
[No subject] - by Thala - 11-24-2005, 12:48 AM
[No subject] - by Mind-Reader - 11-24-2005, 01:27 AM
[No subject] - by Aravinthan - 11-24-2005, 01:32 AM
[No subject] - by kurukaalapoovan - 11-24-2005, 05:56 AM
[No subject] - by மேகநாதன் - 11-24-2005, 06:07 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)