12-02-2003, 06:57 PM
தென் ஆபிரிக்காவில் இருந்து தொலைபேசி வந்தது என்ன விசேசம் என்டு கேட்டேன் இனி தென் ஆபிரிக்காவிலை தமிழிலை படிக்கலாம் என்டு சொன்னார்கள் எப்படி என்டு கேட்டேன் தென் ஆபிரிக்க அரசமொழியாக தமிழ் மாற்றப்பட்டுவிட்டது தமிழ் தென்னாபிரிக்காவில் அரசமொழியாக்கப்பட்டதை இட்டு அனைவருக்கும் சந்தோசம் யாழ் கள உறவுகளுக்கு?

