11-22-2005, 02:01 PM
எல்லாம் ஆறுதலா இருங்கோ முகத்தார். என்ன நடக்குது எண்டு விளக்கம் இல்லாததுகள் இப்படித் தான், நீங்கள் ஓம் தம்பி நீங்கள் சொல்லுறது சரிதான் எண்டு போட்டு இருங்க.மிச்சம் மாவீரர் தின உரயோட தெரிய வரும்.போகப் போக அவைக்குத் தெரியவரும் யாற்ற கையில இலங்கயிண்ட எதிர்கால அரசியல் தலை விதி எண்டு.

