11-22-2005, 01:55 PM
முகத்தார் நீங்கள் ஏன் காரியத்தை கெடுக்க நிக்குறியள். ஜேவிபி சொல்லுறது தான், புலிகள் ஆதரவளிச்சும் ரணில் தோத்துப்போனார். இலங்கையில இருக்கிற பயங்கரவாதப்பிரச்சனைக்கு தீர்வு காண மகிந்தவுக்கு மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள்.

