11-22-2005, 11:48 AM
Quote:மனிதன் மட்டும்
போர்வைக்குள் முடங்கிக்கிடந்தான்!
அவனை எழுப்ப வேண்டும்
கடிகார சத்தம்!
இன்ப ஓசையில் எழும்பாத அவன்
இயந்திர ஒலியில் இயந்திரமாய் எழுந்தான்.
சேவல் கூவி எழுந்ததில்லையோ.. என்ன தான் பண்ண பின்ன.. வெளியில அடிக்கிற குளிருக்கு.. கம்பளியை விட்டு விலக யாருக்கு மனசு வரும்... வைத்தெரிச்சலைக்கொட்டிக்காதீங்க.. அதுவும் இப்ப றொம்பக்குளிர். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Quote:நான் அலார்ம் அடிச்சாலும் எழும்ப மாட்டன் அம்மா அடிச்சுதான் எழும்புவன்)
நம்ம கேசு.. :?
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

