11-22-2005, 11:38 AM
து}ய் தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள். ஆனால் தொடக்கம் இப்படி கசப்பில போயிட்டுது சரி சரி.... கதையின் நாயகன். என்ன உங்கள முற்காலத்திற்கு கொண்டு போக நிக்கிறார் போல. இது ஆபத்து மணியாக்கிடக்கு.. பெற்றோர்களை தவிர்க்க வேண்டிய நிலை என்ன ஆஆஆஆஆ.... படிப்பு வேலை எல்லாம் இன்றைய காலத்திற்கு ஒரு பெண்ணிற்கு அவசியம். (கணவன் காதலன் அப்புறம் தான்) கண்டபடி தலையாட்டாமல் படிச்சு சமத்தா நல்லா வழணும் ஓகேயா..?? இதைப்பாத்தால் காதல் மாதிரியில்லை உங்கட சிறகுகளை ஆதரவுகளை வெட்டி அநாதையாக்கிறமாதிரிக்கிடக்கு..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

