11-22-2005, 11:23 AM
மகிந்தாவின் வெற்றி எண்டு நாங்கள்தான் கூறினாலும் ஜே.வி.பியின் தொண்டர்கள் எண்டு கூறிக்கொள்பவர்கள் இது தங்களுக்குக் கிடைத்த வெற்றி எண்டுதான் சொல்கிறார்கள் மகிந்தாவால் தங்களின் ஒப்புதல் இல்லாமல் ஒரு காரியமும் செய்யமுடியாதாம் அதில் வேடிக்கையான பேச்சு என்னவெண்டால் இவர்களின் பிரச்சாரத்தில் புலி உறுப்பினர் போல உடையணிந்த இருவர் ரணிலின் படத்தை ஒட்டுவதைக் காட்டி வடக்கில் ரணிலை ஆதரிக்கும்படி புலிகள் கேட்டாதகவும் ஆனால் மக்கள் அவர்களின் சொல்லைக் கேளாமல் ரணிக்கு வாக்களிக்காமல் விட்டுவிட்டார்கள் எண்டும் கூறி இங்கு பெரிய கதைகள் இப்படி போராட்ட வரலாறுகள் தெரியதுகளுக்கு எப்பிடிச் சொல்லி புரிய வைப்பது எங்களுக்குத்தான் சும்மா ரத்தம் சூடாகுது ...............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

