12-02-2003, 06:01 PM
கிழக்கில் உள்ள முஸலீம் பத்திரிகையாளர்கள் பலர் வன்னிக்கு கொண்டு செல்லப்படஉள்ளனர்.
வன்னியில் தற்போது வாளும் முஸலீம் மக்களின் துன்பதுயரங்களை பார்க்கவே கூட்டிசெல்லப்பட உள்ளனர் அதற்கான ஏற்பாட்டை மட்டக்களப்பு பத்திரிகையாழர்களும் கிழக்கிலங்கை தமிழ் பத்திரிகையாளர்களும் இலங்கை தமிழ் பத்திரிகையாளாசங்க தலைமை உறுப்பினர்களுமான முக்கிய சல பத்திரிகையாளர்களும் கொளும்பின் பல பத்திரிகை ஆசிரியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த முஸ்லீம் பத்திரிகையாளர்கள் அரசியல்துறை பொறுப்பாளர் சு ப தமிழ் செல்வனை சந்திக்கலாம் என தெரியவருகிறது.