12-02-2003, 05:55 PM
ஏன் இங்கையும் அப்படித்தானே கதைக்கினம்...அவங்கட தொலைக்காட்சி வேண்டாம் என்றால் அதுக்கான காரணத்தை விளக்கி அவங்களுக்கும் மனவருத்தம் இல்லாது நட்புறவோட எத்தனையோ விசயத்தை செய்யலாம்...இது என்னடா எண்டா எடுத்தேன் கவுத்தேன் என்று....!
சேர்ந்து ஒற்றுமையாச் செயற்பட்டா புரிந்துணர்வை மேம்படுத்தலாம் அதுக்குப் பிறகு றோவும் வாலாட்டேலாது பொடாவும் பாயாது...இது அவங்கள் அந்தத்துருவம்...உண்மை விளங்காமல்...நாங்கள் இந்தத்துருவம் உண்மை விளக்காமல் புலம்பியபடி...அப்ப றோவும் இலங்கை இந்திய இராணுவங்களும் எல்லாமும் நல்லா பூந்து விளையாடும் தானே....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>