11-22-2005, 05:23 AM
vasanthan Wrote:என்கொரு சந்தேகம் முகத்தாருக்கும் மகிந்தவுக்குமிடையில் இரகசியத் தொடர்பு இருக்கு போலிருக்கு?
அடடா.......வைச்சிடடாங்களடா நம்மளுக்கும் சேர்த்து ஆப்பு........... இதிலை யோசிச்சு எதுவும் எழுதவில்லை உங்களுக்குத் தெரியும் ரட்ணசிறி விக்கிரம சந்திரிக்கா அரசாங்கத்தில் பிரதி பாதுகாப்பு அமைச்சரைக இருந்து யுத்தத்துக்கு அம்மையாருக்கு ஆலோசனை கூறின ஆள் அதோடை பௌத்த சாசன அமைச்சராகவும் இருந்து இது பௌத்த நாடு எண்டு முழக்கமிட்டவரும் கூட இப்ப இருக்கிற மகிந்தாவின் அரசுக்கு இனவாதிகளும் மதவாதிகளும்(ஜே.வி.பி கெலஉறுமைய)தான் முண்டு குடுத்திருக்கிறார்கள் இவர்களின் ஆசையை நிறைவேற்றத்தான் ரட்ணசிறி விக்கிரம பிரதம மந்திரியாக போட்டிருக்கிறார் மகிந்தா...............(அப்பு ராசாமார் ஏதோ தெரிஞ்சதை எழுதிறன் கொப்பிலை ஏத்தி விடாதைங்கோ )
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

