12-02-2003, 05:48 PM
நோர்வே விசேடமாக 6 புதிய யுத்த நிறுத்த கண்கானிப்புக்குளு உறுப்பினரை அனுப்ப உள்ளது. அதுமட்டுமல்லாமல் மேலதிகமாக 4 உறுப்பினர்கள் வேறு 4 ஸ்கன்டிய நேயியநாடுகளில் இருந்து தெரிவு செய்ய உள்ளனர் மொத்தமாக 10 புதிய உறுப்பினர்கள் போக உள்ளனர். புதிதாக தெரிவு செய்யப்பட்ட 6 பேரும் கடல் கண்கானிப்புக்கும் மிகுதி 4 பேரும் கிழக்கு மாகானத்திற்கும் போக உள்ளனர்.
10 பேருக்குமான பயிற்ச்சி விசேடமாக நடைபெற்றுவருகிறது.
நோர்வேயில் இருந்து தெரிவானவர்கள் பாரிய யுத்தகளங்களில் பங்குபற்றிய கடற்படை என தெரியவருகிறது. இத்தகவல்கள் இரகசியமாக கண்டறியப்பட்டவை.
புதிதாக தெரிவாகும் 10 பேரும் நாட்டுக்கு அனுப்ப சில காலம் எடுக்கும் என தெரியவருகிறது.