11-22-2005, 12:23 AM
[quote=Vaanampaadi]
அதாவது ஆறுகடக்கும் வரை அண்ணன் தம்பி அதன் பின்னர் நீ யாரோ நான் யாரோ என்ற எண்ணத்துடன் தான் ரணில் செயற்பட்டார்.
ஆனால் அவரை நம்பி ஏமாருவதற்கு எமது தற்போதைய தலைமை தயாராக இல்லை.
<b>*** தணிக்கை - வலைஞன்</b>
பெரிசா மேற்கோள் எல்லாம் காட்டி எழுதி இருந்தீர்கள். ஆனால் எதோ போதாத காலம் வெட்டுவிழுந்து விட்டுது... அதனால் அரைவாசி கூட விளங்கவில்லை....
ஆனா ஒண்டுமட்டும் விளங்குகிறது ரணில் நல்லவர் வல்லவர் எண்று நீங்கள் எண்ணுவது......... 8) 8)
<b>( பண்டிதர்மார் சொல்லுங்கோ என்ரை தமிழ் சரியா..??)</b>

::