11-21-2005, 09:57 PM
இனி எடுத்துப் போடேக்க பெரிய எழுத்தில போடுறன் ,கீழ போடாம மேல போட்டாத்தான் தெரியும் போல.மேலும் நாங்கள் களத்தில அலசி ஆராந்த பல விசயங்கள் பற்றிய சமூகவியல் ஆய்வுகள் வடகிழக்கு பல்கலைக்கழகங்களில நடக்குது போல.யாருக்காவது இவை கிடைத்தா இங்க போடுங்கோ.இங்க சில பேர் இதுகள எதோ புலத்தில இருகிற சில பேர் தான் சொல்லுற மாதிரி இங்க கதயள் கதச்சவ அது தான் போட்டனான்.அங்கேயும் நாங்கள் இங்க போட்டதுகளைப் பற்றித்தான் ஆராயினம்.
ஈழவன் இந்தப் புத்தகம் பற்றிய மேலதிக விபரம் அறிய தினக்குரலுக்கு <thinakkural@gmail.com> எழுதிக் கேக்கலாம்.கட்டுரை எதோ வெட்டிக் கொத்திப் போட்ட மாதிரிக் கிடக்கு.
ஈழவன் இந்தப் புத்தகம் பற்றிய மேலதிக விபரம் அறிய தினக்குரலுக்கு <thinakkural@gmail.com> எழுதிக் கேக்கலாம்.கட்டுரை எதோ வெட்டிக் கொத்திப் போட்ட மாதிரிக் கிடக்கு.