12-02-2003, 04:08 PM
விடத்தல் தீவு மீன்பிடி கூட்டுறவுச்சங்கத்தில் அவர்களின் 7 படகுகள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிகிறது. இலங்கை மீனவர்களுக்கு எற்பட்ட நஸ்டஈட்டை வழங்கிவிட்டு அவர்கள் படகுகளைப்பெற்றக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
நன்று பிபிசி
நன்று பிபிசி

