Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Youth shot in Jaffna
#2
கந்தசாமி தவக்குமார் எனும் 21 வயதையுடைய இளைஞன் இன்று யாழ்நகரில் இருந்து 4 கிலோமீற்றர் து}ரத்துக்கு அப்பால் இருக்கும் திரு நெல்வேலி எனும் இடத்தில் வைத்து அரச புலனாய்வுக்குழவால் சுட்டுக்கொள்ளப்பட்டார். இவர் கிளிநொச்சியை மையமாகக் கொண்டியங்கும் சோழன் வணிப நிறுவனத்தின் ஊழியராவார். இவர் hP-56 ரக துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.

10 நாட்களுக்கு முன் திருநெல்வேலி சந்தைப்பகுதியில் வைத்து காவல்துறை உறுப்பினர் இனம் தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது...

யோ வினித்..என்ன நினைச்சிட்டு இருக்கிறீர் ஆங்கிலத்தில் செய்தி போட ஏலாது தெரியுhதெ!? அப்பிடி போடுவதென்றாலும் பிறமொழிகளுக்குள் தான் போடலாம்.....

[size=18][b]" "
Reply


Messages In This Thread
Youth shot in Jaffna - by வினித் - 11-21-2005, 07:50 PM
[No subject] - by Nilavan. - 11-21-2005, 08:09 PM
[No subject] - by kurukaalapoovan - 11-21-2005, 08:19 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)