11-21-2005, 08:01 PM
தூயா Wrote:அண்ணாக்கள் எழுதிமுடிக்க கருத்துக்கள் காணாமல் போகிறதே.. விண்டோ தானாக மறைகிறதே...யாராவது உதவினால் தேவலை <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
IE விண்டோ தானாக மறைவதற்க்கு, error reporting ஐ நீங்கள் disable செய்திருப்பதுதான் காரணம். அல்லாவிடின் ஒரு தகவல் தந்து விண்டோவை மூடிவிடும். IE இல் ஏதாவது பிரச்சனை என்றால் இவ்வாறு நடக்கும். கணனியில் உள்ள ஜாவா பிரச்சனையால்தான் இவ்வாறு நிகழ்கிறது என நினைக்கிறேன். எவ்வாறு நீக்குவது என்று தெரியவில்லை.
ஆனால் நீங்கள் எழுதிய கருத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால் மாதிரிக்காட்சி அல்லது அனுப்புக என்பதை அழுத்துவதற்கு முன் நீங்கள் எழுதிய கருத்தை (யுூனிக் கோட் பகுதி) copy செய்து Notepad ல் past செய்யுங்கள் பின்பு மாதிரிக்காட்சி அல்லது அனுப்புக என்பதை அழுத்துங்கள் ( Error வந்து விண்டோ மூடுப்பட்டால் Notepadல் past செய்யமுடியாது.)IE விண்டோ மூடுப்பட்டால் Notepad ல் உள்ளதை மீண்டும் பயன்படுத்தலாம்.
<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->