11-21-2005, 05:47 PM
AJeevan Wrote:தூயவன் Wrote:பிரபல அரசியல் ஆய்வாளர் முகத்தார் அவர்களை வாழ்த்துகின்றோம். :wink:
நம்மளோடு இருக்கிற ஒரு ஆய்வாளரை வாழ்த்துறதில நமக்கு பெருமைதானே முகத்தார்.
முதல்ல
மைத்திரிபால சேனாநாயக
டீ.எம்.ஜயரத்ன
சுசில் பிரேமரத்ன ஆகியோரது பெயரே பிரதமர் லிஸ்டில இருந்ததா எல்லாரும் சொன்னாங்க..........
ஆனா நீங்க சொன்ன மாதிரி நடந்திருக்கு.........எண்டால்
நீங்க எங்கேயோ போயிட்டீங்க முகத்தார்.
வாழ்த்துக்கள்.
முகத்தார் அங்கிள் எல்லாரும் சொல்லுற மாதிரி நீங்களும் ஒரு அரசியல் ஆய்வாளராகலாமே உங்கட முகத்தார் வீடு தொடரை வாசிக்கும் போது நீங்க பல சமுகப் பிரச்சனைகளை பற்றி ஆழமா எழுதுறது தெரியுது அப்படியே அரசியலையும் ஒரு கை பாருங்களன் (வேணுமெண்டா அப்புவும் சாத்திரியாரும் ஏன் டக் அங்கிளின் புலநாயும் உதவி செய்யும்) :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
.

