11-21-2005, 02:00 PM
போர்நிறுத்த உடன்படிக்கை வந்தாப்பிறகு இப்ப நடக்கிறது 4 ஆவது மாவீரர் தினநிகழ்வுகள். கடந்த 3 நிகழவுகளிலும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் நிகழ்வுகளை குழப்புவதற்கு சிங்களப்படைகளும் கூலிப்படைகளும் செய்த கூத்துக்களை இந்த முறையும் செய்வார்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இல்லை என்றால் இதிலிருந்து விளங்கக்கூடியது என்ன? :oops:
இல்லை என்றால் இதிலிருந்து விளங்கக்கூடியது என்ன? :oops:

