12-02-2003, 02:07 PM
Quote:அவர்களின் வளர்ச்சியைத்தடுக்க முடியாது. அவர்களின் ஒலிபரப்பை ஒட்டுமொத்தமாக பகிஸ்கரிக்க எம்மவர்களிடம் ஒற்றுமை இல்லை. அவ்வாறு செய்ய அவர்கள் எதிரிகளும் அல்லவே.
உதைச் சொல்லியே சண்டை பிடிப்பம்!!
நான் பலரிடம் நேரடியாக கேட்டு விட்டேன், 100க்கு 5 வீதம்தான் சந்தா வாங்கவதைப்பற்றி சிந்திக்கிறார்கள்!!!!

