12-02-2003, 02:05 PM
Quote:aathipanஅப்ப இங்கையிருக்கிற சனல் எல்லாம் என்ன இஇஇஇ புடுங்கவே.. இருக்கினம். அதென்ன சன் டீவி மீது அவ்வளவு பாசம்?
Gender:
Joined: 18 Oct 2003
Posts: 213
Location: CHENNAI
Posted: Today at 3:02 pm
இலங்கைத்தமிழர்களுக்கென்று ஒரு சனலை இயக்கும்படி சன் டிவியைக்கேட்கலாம்.
அவர்களின் வளர்ச்சியைத்தடுக்க முடியாது. அவர்களின் ஒலிபரப்பை ஒட்டுமொத்தமாக பகிஸ்கரிக்க எம்மவர்களிடம் ஒற்றுமை இல்லை. அவ்வாறு செய்ய அவர்கள் எதிரிகளும் அல்லவே.

