11-21-2005, 12:13 PM
ம்ம்... பேரத்தை எங்க தொடங்கலாம் எண்டு மேற்கு ராஜதந்திரிகள் முளியைப் பிதுக்கீனம் போல... ரணில் வந்திருந்தா இந்தப்பிரச்சினை இல்லைத்தான்.. என்ன செய்ய மேற்குலகத்தொடர்பில் அனுபவமும் அக்கறையும் இல்லாத ராஜபக்ஸ ஜனாதிபதி ஆகீட்டார்......... இப்ப புலிகள் உடன்பாடு தேவைதான்......
::

