11-21-2005, 10:36 AM
<b>அன்னை ஒரு பிறவி தந்தாள்..
அடுத்தொரு பிறவி நீ எனக்கு தந்தாய்..
மண்ணில் இந்த பறவை வாழ...
உந்தன் மனசில் கூடு ஒன்று எனக்களித்தாய்....
மரணம் வரும் நாள் வந்தால்...
கண்ணா ... உன் மடியில்
சாகும் வரம் தாயேன்! </b>
நானும் அவனுமாக மலர்ந்த கவிதை அருமை.
வாழ்த்துக்கள்...
மேலும் தொடருங்கள்...
அடுத்தொரு பிறவி நீ எனக்கு தந்தாய்..
மண்ணில் இந்த பறவை வாழ...
உந்தன் மனசில் கூடு ஒன்று எனக்களித்தாய்....
மரணம் வரும் நாள் வந்தால்...
கண்ணா ... உன் மடியில்
சாகும் வரம் தாயேன்! </b>
நானும் அவனுமாக மலர்ந்த கவிதை அருமை.
வாழ்த்துக்கள்...
மேலும் தொடருங்கள்...

